தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wise-crackv. மணியுரை தெறி, அறிவார்ந்த முதுமொழிகளைக் கையாளு.
Wishn. விருப்பம், விழைவு, தெரிவித்தல், வேண்டுகோள், மறைமுக ஆணை, விரும்பப்படும் பொருள், இலக்கு, (வினை.) விரும்பு, விருப்பங் கொள், ஆர்வங்கொள், அவாவுறு, விருப்பந் தெரிவி, நலம் விரும்பு, வாழ்த்துக் கூறு.
Wishingn. விரும்புதல், (பெ.) விரும்புகிற.
ADVERTISEMENTS
Wishing-bonen. பறவையின் மார்புக்கும் கழுத்திற்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள கவை எலும்பு.
Wishing-capn. எண்ணியதை எய்துவிக்கும் மாயத் தொப்பி.
Wishpn. சிறு வைக்கோற்புரி, இணைந்து உண்ணும் பறவைத் திரள், கூட்டம், ஈட்டம்.
ADVERTISEMENTS
Wish-washn. மெலிவு, சாரமின்மை.
Wishy-washya. செறிவற்ற, மெலிவான, கலப்பான, சாரமற்ற.
Wistv. விட் 2 என்பதன் இறந்தகால வடிவம்.
ADVERTISEMENTS
Wistfula. கருத்தூன்றிய, உள்ளார்வ மிக்க, அறியும் ஆவல் கொண்ட, நம்பிக்கையின்றியும் மிக விருப்பங்கொண்டுள்ள, வருத்தந் தோய்ந்த, வாடிய தோற்றமுடைய.
ADVERTISEMENTS