தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anarthrousa. (உட.) கணுவற்ற, இணைப்பற்ற,(இலக்.) சார்படையற்ற.
Anasarcan. தோலடி நீர்க்கோவை.
Anasarcousa. தோலடி நீர்க்கோவையுள்ள.
ADVERTISEMENTS
Anastasisn. துருக்கியக்கலையில் நரசு வேதனைக்காட்சி,நோய் நீங்கி உடல்நலம் தேறுதல், உடல்நலமீட்பு.
Anastatica. உறுமுனைப்பான, புடைப்புருவான.
Anastigmatn. கதிர்முனைப்புக் கோளாறற்ற கண்ணாடிச் சில்லு.
ADVERTISEMENTS
Anastigmatica. கதிர் முனைப்புக் கேடற்ற.
Anastomosev. குறுக்காக இணை, பின்னி இணை.
Anastomosisn. குருதி நாளங்க்ள அல்லது மரக்கிளைகள் அல்லது ஆறுக்ள ஆகியவை பின்னி ஒன்று படல்.
ADVERTISEMENTS
Anastrophen. (சொல்.) தலைகீழ்மாற்றம்.
ADVERTISEMENTS