தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anchusan. மயிரிழை போன்ற தண்டுடைய செடியினம்.
Anchylosev. மூட்டுக்கள் விறைத்துப்போ, எபுக்ள பொருத்தப்பெறு.
Anchylosisn. கணுக்கள் திமிர் கொள்ளுதல், மூட்டுகளின் விறைப்பு.
ADVERTISEMENTS
Anchylostomiasisn. கொக்கிப்ழுநோய், கொக்கிப்புழுபோன்ற் புழுவால் ஏற்படும் குருதிச் சோர்வு.
Ancients,n.plபண்டையர், பண்டைக் காலத்தவர், கிரேக்கர், ரோமர்.
And sonsமற்றும் மகார், மகாரும் மக்களும், மக்கள், மகன்கள்
ADVERTISEMENTS
Andalusiann. ஸ்பெயின் நாட்டிலுள்ள அண்டலுஷியாவிற்கு உரியவர், கோழி இனத்தின் வகை, (பெ.) அண்டலுஷியாவுக்கு உரிய, கோழி இனத்தின் வகை சார்ந்த.
Anderson sheltern. விமானத்தாக்குக்கு மாறாக தூக்கிச் செல்லக்கூடிய எஃகுப் பாதுகாப்பு.
Androcephalousa. மனிதத் தலையடைய.
ADVERTISEMENTS
Androgynousa. இருபால் கூறுகளுடைய, பால் வேறுபாடற்ற, (தாவ.) ஆண் பெண் இருவகைப் பூக்களும் ஒரே மலர்க்கொத்தில் உடைய.
ADVERTISEMENTS