தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Angosturan. காய்ச்சலுக்கு மருந்தாயுதவும் தென் அமெரிக்கமரப்பட்டைவகை.
Angstrom unitn. ஔத அலைகளமின் நீளத்தை அளந்து மதிப்பிடுவதற்குரிய நுண்ணளவைக்கூறு.
Anguisn. நிலப்புழுவினம், நாங்கூழ்.
ADVERTISEMENTS
Anguishn. உல்ல் நோவு, பொறுக்கமாட்டாத வலி, சாத்துயர், மனநோய், கடுந்துயரம்,(வினை) வேதனைப்படுத்து, கடுந்துயருறு.
Angusti-foliatea. ஒடுங்கிய இலைகளையுடைய.
Angusti-rostratea. ஒடுங்கிய அலகுடைய.
ADVERTISEMENTS
Anhydrousa. (வேதி.) மணியுருநிலையின் நீர் வாங்கப்பட்ட.
Aniconismn. பொருளைக் கடவுளின் உருவமாகக் கருதாதுகுறிக்கும் குறியாக மட்டுமே கருதி வழிபடும் முறை.
Aniconistn. குறியை உருவமாகக் கொள்ளாது கடவுளை நினைவூட்டும் கருத்துக்குறிப்பாக மட்டும் கொள்பவர்.
ADVERTISEMENTS
Animadversionn. குறைகூறல், கடிந்துரை, இடித்துரை, கண்டித்தல்.
ADVERTISEMENTS