தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Annalist | n. வரலாற்றுபட்டி வகுப்பவர், ஆண்டுக்குறிப்பேடு தொகுப்பவர், நிகழ்ச்சிப் பதிவாளர். | |
Annalistic | a. வரலாற்றுப்பதிவான, காலவரிசையான, ஆண்டு வரிசைத் தொகுப்பான. | |
Annals,n.pl | ஆண்டு நிகழ்ச்சித் தொகுப்பு, ஆண்டு வரிசைப்பதிவேடு, வரலாற்றுபட்டி வரலாற்றுப்பதிவேடுக்கள், வரலாற்று ஆதார ஏடுகள், ஆண்டுத் தொகுப்பேடுகள். | |
ADVERTISEMENTS
| ||
Annates | n.pl. நாட்கதிர் விளைவு, முழ்ல் விளைவு, முதலாண்டு விளைவு, முன்காலங்களில் போப் ஆண்டவருக்கு அல்லது அரசருக்குக் கடமையாக அனுபப்பட வேண்டிய கோயில் மானியத்தின் முதலாண்டு விளைபஷ்ன். | |
Annexationist | n. புதுநிலம் வென்று சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோட்பாட்டாளர். | |
Annihilationism | n. செய்பழிக்கு இரங்காதவர் ஆன்மா உடலோடு அழிவுறும் என்னும் கொள்கை. | |
ADVERTISEMENTS
| ||
Anniversary | n. ஆண்டு விழா, ஆண்டு நிறைவுள்ள், (பெ.) ஆண்டிறுதியான, ஆண்டுதோறும் நிகழ்கிற. | |
Anno actatis suae. | (தொ.) தன் நிகழ்வயது நிறை ஆண்டில். | |
Annulose | a. வளைய வடிவமான, வளையங்கள் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Annulus | n. வளைவடிவ அமைப்பு, குறிமறையினத்தாவரத்தில் சிதல் உறை விரிய உதவும் வளைய வடிவன்ன உயிர்மத்தொகுதி. |