தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Animalculism | n. உடலின் செயல்கள் யாவும் நுண் உயிரினங்களின் செயல்விளைவே என்ற கோட்பாடு. | |
Animalculist | n. உடலியத்துக்கு நுண் உயிரினங்களே காரணம் என்ற கோட்பாட்டாளர். | |
Animalise | v. விலங்கின உருவங்கொடு, விலங்கின் வடிவிற்கருத்துருவங்கொள், உயிரின் பண்பேற்று, உயிர்ப்பொருளாக மாற்று, விலங்கியற்படுத்து, புலனுகர்ச்சிப்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Animalism | n. விலங்கியல் வாழ்க்கை, புலனுகர்வு இயல்பு, மனிதர் விலங்கினத்துட்பட்டவர் என்ற கோட்பாடு. | |
Animalist | n. புலனுகர்ச்சி வாழக்கை வாழ்பவர், புலனுகர்ச்சி வாழ்க்கைக் கோட்பாட்டாளர், விலங்குகளைப் பற்றிய கதை எழுத்தாளர், விலங்குகளின் ஓவியம் வரைபவர், விலங்குகளின் உருவம் செதுக்குபவர். | |
Animal-worship | n. விலங்கு வழிபாடு. | |
ADVERTISEMENTS
| ||
Animal-worshipper | n. விலங்கு வழிபாட்டினர். | |
Animism | n. உயிரிலாப் பொருளுக்கும் இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் ஒரே ஆன்மாவைக் கற்பிக்கும் கொள்கை, பருப்பொருள் சாராத ஆன்மா ஒன்றின் மூலமே உயிரியக்கம் உண்டாகிறது என்ற கோட்பாடு, ஆன்மவாதம், ஆவியுலகக்கோட்பாடு. | |
Animist | n. ஆன்மவாதி, உயிரிலாப்பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிர் இயல்பு காண்பவர், ஆவியுலகக் கோட்பாட்டாளர். | |
ADVERTISEMENTS
| ||
Animosity | n. கடுவெறுப்பு, பகைமை. |