தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anodise | v. மின்பிரிமூலம் உலோகத்துக்குப் பூச்சுக்காப்பிடு. | |
Anoesis | n. (உள.) புலனுணர்ச்சி மட்டுமுள்ள உணர்வு நிலைப்பண்புடைய. | |
Anomalistic | a. முறை விலகிய, நிரல் திறம்பிய, ஒழுங்கு முரணிய, நிலைத்த விதிமுறைகளினின்று விலகிய, (வான.) ஞாயிற்றணிமை நிலையிலிருந்து அடுத்த ஞாயிற்றணிமை நிலைக்கு நிலவுலகு செல்வதற்குப் பிடிக்கிற, நிலவுலக அணிமை நிலையிலிருந்து அடுத்த நிலைவுலக அணிமை நிலைக்குத் திங்கள் செல்லப்பிடிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Anomalistical | a. முறை விலகிய, அமைதி நிலைக்கு மாறான ஒழுங்கற்ற. | |
Anomalous | a. ஒழுங்கு மீறிய, பொதுநிலை திறம்பிய,,ஒழுங்கற்ற, தாறுமாறான, ஒருசில வண்ணங்களைத் தௌதவாகக் காணமாட்டாத. | |
Anomocarpous | a. வழக்கத்துக்கு மாறாகக் காய்கனியுடைய, வழக்கத்துக்கு மாறாக விளைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Anomophyllous | a. ஒழுங்கு திறம்பிய இலை அமைப்புடைய. | |
Anonaceous | a. சீத்தாப்பழ இனப்பிரிவு சார்ந்த. | |
Anonymous | a. பெயர் அறியப்படாத, எழுதியவர் பெயரில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Anopheles | n. கொசுவகை, முறைக்குளிர் காய்ச்சலுக்குரிய நச்சுக்கொசுவினம். |