தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antaphrodisiac | n. சிற்றின்பம் தணிக்கும் மருந்து, (பெ.) சிற்றின்ப வேட்கை தணிக்கிற. | |
Antecedents | n.pl. முற்பண்புகள், முன்னடத்தை, முன்வரலாறு. | |
Antenniferous | a. உணர்கொம்பு தாங்கிய. | |
ADVERTISEMENTS
| ||
Ante-post | a. பந்தய எண் அறிவிப்புக்கு முற்பட்ட. | |
Antheriferous | a. (தாவ.) பூந்தாதுப்பை உடைய. | |
Anthesis | n. அலர்வு, பூவிதழ்விரிவு, அரும்பவிழ்வு, மலர்வுக்காலம், அலர்ச்சி முதல் விதைபிடிப்பு வரையிலுள்ள மலர்ப்பருவம். | |
ADVERTISEMENTS
| ||
Anthologise | v. மலர்தொகு, பூத்தொகு, பாத்தொகு, நுல்திரட்டு, தொகை நுலாக்கு. | |
Anthologist | n. மலர்தொடுப்பவர், பாத்தொகுப்பாளர், நுல் திரட்டாளர். | |
Anthophilous | a. மலர்விருப்புடைய, பூப்பயில்கின்ற, பூமிசைகிற. | |
ADVERTISEMENTS
| ||
Anthracitic, anthracitous | a. மட்கரி சார்ந்த, நிலக்கீலற்ற நிலக்கரிக்குரிய. |