தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Animus | n. உள்தூண்டுதல், உள்ளுணர்ச்சி, செயல்நோக்கம் பகைமை. | |
Anise | n. சோம்பு, பெருஞ்சீரகச்செடி. | |
Aniseed | n. பெருஞ்சீரகம், சோம்பு விதை. | |
ADVERTISEMENTS
| ||
Anisette | n. பெருஞ்சீரக வடிநீர். | |
Anisomerous | a. பூவிதழ் வட்டத்தில் உறுப்பு நேரொவ்வாத, செவ்விசைவற்ற. | |
Anisophyllous | a. முளைத்தண்டில் இருபக்க இலைகள் ஒவ்வாத. | |
ADVERTISEMENTS
| ||
Anisosthenic | a. வலிமை ஒப்பிசைவற்ற. | |
Anisotropic | a. வேறுவேறு பக்கங்களில் வேறுவேறு தன்மைகளையுடைய. | |
Ankus | n. அங்குசம், தோட்டி, யானைத்துறட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Annalise | v. ஆண்டுபட்டிகையாகத் தொகு, வரலாற்றுப்பட்டியிற் சேர், பதிவுசெய், நிலையாகப்பொறி. |