தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Housing n. வீடு, தங்குவதற்கான வசதி, குடியிருப்பு வசதி, தங்குமிடம், வீடளிப்பு, வீட்டு வசதியளிப்பு ஏற்பாடு, மரத்துண்டு சென்று அடைக்கக்கூடிய துளை.
Housing n. குதிரையின்மேல் மறைப்புக்காக அல்லது அழகுக்காகப் போடப்படும் துணி.
Housing developersவீட்டு வசதி மேம்பாடு, வீடுகட்டுவோர்
ADVERTISEMENTS
Housingsn. pl. குதிரைச் சேண அணிமணித் தொகுதி.
Hovel-postn. தானியக் குவியலைத் தாங்கும் கம்பம்.
Howsoever, howsoeverஎவ்வகையான தன்மையிலும், எப்படிப்பட்ட அளவிலாவது.
ADVERTISEMENTS
Hubrisn. (கிரே.) அவமதிப்பான தற்பெருமை, துடுக்கான இறுமாப்பு.
Huckstern. திரிந்து விற்பவர், கூவி விற்பவர், சிறு வணிகர், பணமே குறிக்கொண்ட பணியாளர், (வி.) பேரம் பேசு, சிறு அளவில் வாணிகம் செய், கீழ்த்தரக் கலப்புச் செய், கலந்து கெடு, கீழ்த்தரப்படுத்து.
Hudibrastica. பட்லர் (16126க்ஷ்0) என்பவரின் ஹுடிப்ராஸ் என்ற வசைக்காப்பியத்தின் யாப்பமைப்புமுறை சார்ந்த.
ADVERTISEMENTS
Huffish, huffyகோபிக்கிற, வெடுவெடுக்கிற, சீறுகிற, சிடுசிடுப்பான, எதையும் குற்றமாக எடுத்துக் கொள்கிற.
ADVERTISEMENTS