தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Humoursome | a. மனம்போன போக்கில் செல்கிற, உள்ளம் ஒரு நிலையற்ற, தனிப்போக்குடைய, சிடுசிடுப்பான. | |
Humus | n. இலை தழை மக்கிய சத்துள்ள தோட்டமண். | |
Hundreds-and-thousands | n.pl. அழகொப்பனையாகப் பயன்படுத்தப்படும் சிறு இனிப்புப்பண்டங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Hunger-strike | n. சிறைப்பட்டவர்கள் தம் விடுதலைக்காக மேற்கொள்ளும் உண்ணாநோன்பு. | |
Hunkers | n. pl. பிட்டம். | |
Hunks | n. கஞ்சன். | |
ADVERTISEMENTS
| ||
Hunnic, Hunnish | ஐரோப்பிய நாடோ டிக் கொள்ளையினத்தைச் சார்ந்த. | |
Hunting-song | n. வேட்டைப்பாட்டு, வேட்டையைப் பற்றிய பாட்டு. | |
Huntress | n. வேட்டையாடும் பெண். | |
ADVERTISEMENTS
| ||
Huntsman | n. வேட்டையாடுபவன், வேட்டையாளன், வேட்டையாடும்போது வேட்டை நாய்களைப் பேணிகாக்கும் பணியாள். |