தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Huntsmanship | n. வேட்டைத் திறலாண்மை. | |
Hunt-the-slipper | n. மிதியடி வேட்டை, கைவிட்டுக் கைமாற்றி அனுப்பிக் கொண்டிருக்கும் செருப்பை வட்டத்திற்குள்ளிருப்பவர் பிடிக்கமுயலும் ஆட்டவகை. | |
Hurdle-race, n, hurdles | n. pl. தடைதாவல் ஓட்டப்பந்தயம், இடையீட்டுத் தடைச்சட்டங்களைத் தாண்டிச் செல்லும் ஓட்டப்பந்தயம். | |
ADVERTISEMENTS
| ||
Hurry-scurry | n. குழப்ப அவசரம், (வி.) குழம்பி அவசரப்படு, (வினையடை) அவசரக்கோலமாய். | |
Hurst | n. குன்றுமேடு, ஆறு கடலிடையேயுள்ள மணல்திடல், காட்டர்ந்த மேடு, காடு. | |
Hurtless | a. ஊறு விளைவிக்காத, தீங்கிழைக்காத, தீங்கற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Husband | n. கணவன், அகமுடையோன், செயலாட்சியாளர், சிக்கன ஆட்சியாளர், மேலாளர், (வி.) சிக்கனமாகக் கையாளு, மேலாட்சி செய், கணவனைத் தேடிக்கொடு, கணவனாக இயங்கு, நிலத்தைப் பண்படுத்து. | |
Husbandman | n. உழவர். | |
Husbandry | n. வேளாண்மை, உழவர் நிலை, நிலம் பண்படுத்தும் தொழில், சிக்கன ஆட்சி, கவனிப்பு மிக்க மேலாட்சி. | |
ADVERTISEMENTS
| ||
Hush | n. சந்தடியின்மை, ஓசை நீங்கிய அமைதி, நீர்ப்பாய்ச்சல், நீர்ப்பாய்ச்சலின் இரைச்சல், மேலரிப்பு, அடிநிலப்பாறை தெரியுமளவு மேற்பரப்பிலுள்ள மண்ணை நீர் அலசி விடல், (பெ.) சந்தடியற்ற, அமைதியான, (வி.) சந்தடியடக்கு, அமைதிப்படுத்து, பேசாதிரு, ஓசையடங்கியிரு. |