தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hugeousa. (பே-வ.) மிகப்பெரிய.
Hulksn. pl. சிறைக்கூடமாகப் பயன்படும் உடைந்த கப்பலின் உடற்பகுதி.
Humanismn. மனித இனநலக் கோட்பாடு, மனித உலக வாழ்க்கை இயல், மனிதப் பொதுமைநல இயல், மனித இனப் பொதுச்சமய அமைதி, மனித இன இயற் பண்பாய்வுத் துறை, பண்டைக்கிரேக்க ரோமக்கலை இலக்கியப் பண்பு.
ADVERTISEMENTS
Humanistn. மனித இன இயற்பண்பாய்வாளர், மனிதப் பண்பாட்டியல் மாணவர், பண்டைக் கிரேக்க ரோமக் கலை இலக்கியப் பண்பாய்வாளர், கிரேக்க ரோமக்கலைப் பழங்கலை மாணவர், மனித கோட்பாட்டாதரவாளர்.
Humanities, n, pl.உயர்மனிதப் பண்புகள், அருளிரக்கச் செயல்கள்.
Humerusn. மனித உடலில் கையின் மேற்புற எலும்பு, முதுகெலும்புடைய விலங்குகளின் முன்கால் மேற்புற எலும்பு.
ADVERTISEMENTS
Humoralismn. உடலில் நீர்க்கசிவுப் பொருள்களுள்ள நிலை, உடலின் நீரியல் தாதுக்களின் நிலை சார்ந்ததே நோய்கள் தோன்றுகின்றன என்னுங் கோட்பாடு.
Humoralistn. உடலின் நீரியல் தாதுப்பொருள்களின் நிலைகளினாலேயே நோய்கள் தோன்றுகின்றன என்னுங் கோட்பாட்டை ஆதரிப்பவர்.
Humoristn. நகைத்திறமுடையோன், நகைச்சுவையுணர்வுடையவர், நகைத்திறப் பேச்சாளர், நகைத்திற எழுத்தாளர், நகைத்திற நடிகர், நகைத்திறமூட்டும் பேச்சு நடையாளர், தனித்திறப் போக்குடையவர், மக்கள் போக்குகளில் ஈடுபட்டு ஆய்பவர்.
ADVERTISEMENTS
Humorousa. நகைத்திறத்தால் தூண்டப்பட்ட, நகையாடி மகிழ்வுறுவதற்குரிய, நகைத்திறம் நிரம்பிய, சிரிப்பூட்டுகின்ற, கேலிக்குரிய, தனிப்போக்கான, மனம்போன போக்கான, ஏறுமாறான.
ADVERTISEMENTS