தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Householdsn. pl. இரண்டாந்தர மாவு.
Housekeepern. வீட்டைப் பாதுகாப்பதற்காக அமர்த்துப்பட்ட ஆள், வீட்டைப் பாதுகாக்கும் பொறுப்புடையவர், வீட்டிலேயே பெரிதும் தங்கியிருப்பவர்.
Housekeepingn. வீட்டுக் காரியங்களை நடத்தும் பொறுப்பாண்மை, குடும்பம் நடத்தும் திறமை, குடும்ப ஆட்சி.
ADVERTISEMENTS
Houseleekn. வீட்டுக் கூரைமீது வளரும் கொடி வகை.
Houselessa. வீடற்ற, வீடில்லாத, தங்க இடமற்ற.
Housemaidn. வீட்டுப் பணிப்பெண், வரவேற்பு படுக்கையமைப்பு முதலியவற்றைக் கவனிப்பவள்.
ADVERTISEMENTS
House-mastern. பொதுப் பள்ளிக்கூடத்தோடு இணைந்த மாணவர் விடுதித் தலைவர்.
Housematen. கூடக் குடியிருப்பவர்.
House-partyn. நாட்டுபுற வீட்டில் தங்கியிருக்கும் விருந்தினர் குழு.
ADVERTISEMENTS
Houseplacen. வீட்டில் பகலில் பயன்படுத்தப்படும் பகுதி.
ADVERTISEMENTS