தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
House-proud | a. வீட்டைப்பேணி அழகுபடுத்துவதில் மிகு ஈடுபாடுடைய, வீட்டின் நிலைகண்டு பெருமிதம் கொள்கிற. | |
Houseroom | n. வீட்டின் இடவசதி. | |
House-steward | n. பெரிய வீட்டுப் பொறுப்பைக் கவனிக்கும் மேற்பார்வையாளர். | |
ADVERTISEMENTS
| ||
House-surgeon | n. மருத்துவ மனையிலேயே தங்கியிருந்து பணிபுரியும் மருத்துவர். | |
House-to-house | a. வீட்டுக்கு வீடான, வீடுவீடாகச் சென்று ஆற்றப்படுகிற. | |
House-top | n. வீட்டுக்கூரை. | |
ADVERTISEMENTS
| ||
House-warming | n. புதுமனை புகுவிழா. | |
Housewife | n. குடும்பத் தலைவி, இல்லாள், குடும்ப ஆட்சியாளர், ஊசி நுல் வைக்கும் உறை. | |
Housewifery | n. குடும்ப ஆட்சி, குடும்பப் பொறுபாண்மை. | |
ADVERTISEMENTS
| ||
Housework | n. வீட்டுவேலை, வீட்டுக்குரிய பணி. |