தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Humoursomea. மனம்போன போக்கில் செல்கிற, உள்ளம் ஒரு நிலையற்ற, தனிப்போக்குடைய, சிடுசிடுப்பான.
Humusn. இலை தழை மக்கிய சத்துள்ள தோட்டமண்.
Hundreds-and-thousandsn.pl. அழகொப்பனையாகப் பயன்படுத்தப்படும் சிறு இனிப்புப்பண்டங்கள்.
ADVERTISEMENTS
Hunger-striken. சிறைப்பட்டவர்கள் தம் விடுதலைக்காக மேற்கொள்ளும் உண்ணாநோன்பு.
Hunkersn. pl. பிட்டம்.
Hunksn. கஞ்சன்.
ADVERTISEMENTS
Hunnic, Hunnishஐரோப்பிய நாடோ டிக் கொள்ளையினத்தைச் சார்ந்த.
Hunting-songn. வேட்டைப்பாட்டு, வேட்டையைப் பற்றிய பாட்டு.
Huntressn. வேட்டையாடும் பெண்.
ADVERTISEMENTS
Huntsmann. வேட்டையாடுபவன், வேட்டையாளன், வேட்டையாடும்போது வேட்டை நாய்களைப் பேணிகாக்கும் பணியாள்.
ADVERTISEMENTS