தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hustlen. பரபரப்பு, நெருக்கடி ஆரவாரம், (வி.) நெருக்கு, உந்தித்தள்ளு, தள்ளு, விரைந்து திணி, குலுக்கு, ஆட்டி அலட்டு, வலிந்து வழிஉண்டுபண்ணிச் செல், விரை, அவசரப்படு, ஆரவாரஞ்செய்.
Hyadesn. pl. விண்மீன் குழுக்களில் ஒன்று.
Hybridismn. பிறிதினக்கலப்பு, இனக்கலப்பு நிலை, இனக்கலப்புப் பண்பு.
ADVERTISEMENTS
Hydraulicsn. pl. நீரியல் ஆய்வுத்துறை, குழாய்வழி இட்டுச்செல்லும் நீர்பற்றிய ஆய்வுத்துறை, இயக்க ஆற்றலுக்குரிய குழாய் நீர் பற்றிய ஆய்வுத்துறை.
Hydrocephalic, hydrocephalous, a.மூளைநீர்க்கோவைக்கு உட்பட்ட.
Hydrocephalusn. மூளைநீர்க்கோவை, தலையில் நீர் தங்கிய கோளாறு.
ADVERTISEMENTS
Hydrodynamicsn. pl. நீர் இயக்கவிசை சார்ந்த இயற்பியல் துறை.
Hydrokineticsn. pl. நீர்ம இயக்கம் பற்றிய ஆய்வுத்துறை.
Hydrolysisn. நீரிடைச் சேர்மப் பிரிப்பு, நீர் இயல்பின் துணைகொண்டு நீர்கலந்த சேர்மத்தில் நீர்க்கூறு சேர்மக்கூறுகள் சிதைவுற்றுக் கூறுபடும் நிலை.
ADVERTISEMENTS
Hydromechanicsn. pl. நீரியக்க ஆய்வியல்.
ADVERTISEMENTS