தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Intuitionism, n., | உள்ளத்தின் இடையீடின்றிப் பொறிகள் புறப்பொருள்களை நேரடியாகவே அறிகின்றன என்னும் கோட்பாடு. | |
Intuitivism | n. நன்னெறிக் கூறுகள் உள்ளுணர்வைச் சார்ந்து எழுபவை என்னும் கோட்பாடு. | |
Intumescence | n. பரு, வீக்கம், படைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Intumescent | a. உப்புகிற, பருக்கிற. | |
Intussusception | n. (உட) தன்னியலாக்க ஆற்றல், உயிரினங்கள் அயற்பொருள்களைத் தன்மயமாக்கித் தன்னுடலுடன் உடலாக இணைவித்துக்கொள்ளும் திறம், கருத்துக்கள் வகையில் தன்மயப்படுத்திக்கொள்ளும் திறன்., குடல் வகையில் ஒரு பகுதிக்குள் மற்றொரு பகுதியை இழுத்துக் கொள்ளும் செயல். | |
Invasion | n. படையெடுப்பு, தண்டெழுச்சி, தாக்குதல், வரம்பு மீறுகை, எல்லை கடப்பு, பிறர் உரிமை கைப்பற்றுதல், வல்லந்த நுழைவு. | |
ADVERTISEMENTS
| ||
Invcest | v. ஆடை அணிவி, போர்த்து, அணிவி, இணைவி, பதவியிலமைர்த்து,. முற்றுகையிடு, ஆதாயத்தை நாடி முதலீடு. | |
Inverness | n. ஸ்காத்லாந்து நாட்டிலுள்ள ஒரு நகரம், ஆடவரின் கையற்ற மேலங்கி. | |
Inverse | n. தலைகீழ்நிலை, நேர் எதிர்மாறாக உள்ள பொருள், (பெயரடை) நிலை ஒழுங்கு உறவை முதலியவற்றில் தலைகீழாகவுள்ள, தலைகீழ் எதிர்மாறான. | |
ADVERTISEMENTS
| ||
Inversion | n. தலைகீழ்த்திருப்புதல், எதிர்மாறாக்குதல், நிலை ஒழுங்கு உறவு முதலியவற்றின் எதிர்மாறாகப் புரட்டுதல், (இலக்) சொற்களின் அமைப்பைத் தலைகீழ்ப்புரட்டுதல், தலைகீழ்த்தகவு, மாற்று வீதம், (இசை) தலைகீழாகத் திருப்பும் முறை,எதிர்மாற்றத்தின் விளைவு. |