தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Interstice | n. சிறு இடைவௌத, சந்து, வெடிப்பு, ஒடுங்கிய பிளவு, | |
Interstitial | a. சிற்றிடைவௌத சார்ந்த, சி?று பிளவுரவான, சந்துகளில் உள்ள. | |
Interstratification | n. படுகை இடைப்பாடு, படுகைகளிடையே மாறிமாறிக் கிடத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Intertwist | v. ஒன்றுடனொன்றாக முறுக்கு, பின்னி முறுக்குக் கொள். | |
Intestate | n. விருப்ப ஆவணம் எழுதாமல் இறந்துவிடுபவர்,. (பெயரடை) இறுதிப்பத்திரம் எழுதாமல் இறக்கிற. | |
Intestine,n a. | உள்ளியலான, சச்சரவு வகையில் குடும்பத்துக்கு உள்ளான, போர் வகையில் நாட்டெல்லைக்குட்பட்ட, நாட்டகமான, உயிரின வகையில் உடலுக்குட்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Intestines | n. pl. குடல், உணவுக்குழாயின் கீழ்ப்பகுதி., | |
Intrados | n. (க-க) வளைமுகட்டின் உட்புற வளைவு, வளைமுகட்டின் கீர்வளைவு. | |
Intransigence, intransigency | n. இணங்காமை, விட்டுக் கொடாப்பண்பு. | |
ADVERTISEMENTS
| ||
Intransigent | n. அரசியலில் வளைந்து கொடாதவர், கொள்கை விட்டுக்கொடுக்காதவர், (பெயரடை) இணங்கிப்போகாத, ஒத்துவராத, விட்டுக்கொடுக்காத. |