தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Interest | n. வட்டி, உறுமிகை, மிகைவீதம், கவர்ச்சி, அக்கறை, செல்வாக்கு, உன்னிப்பு, கவனம், நலன், தனிநலம், தன்நலம், ஆதாய, பற்று, பற்றுத்தொடர்பு, தனிப்பற்று, கருத்து, பொறுப்புரிமைப்பங்கு, சட்டப்படி உரிமை, சார்வுநிலை, சாதக நிலைமை, (வினை) பற்றுத் தூண்டு, அக்கறை உண்டாகச்செய், கவர்ச்சியூட்டு, கவனந்தூண்டு, கருத்துக்கொள்ளச் செய், குறிப்பிட்ட திசையில் கருத்தத்தூண்டு., தெரியவேண்டுமென்ற ஆர்வம் உண்டுபண்ணு. | |
Interest | வட்டி | |
Intermission | n. ஓய்வு, இடை நிறுத்தம், நாடக இடைவேளை, நாடக இடைவேளைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடற் பகுதிகள். | |
ADVERTISEMENTS
| ||
Internationalist | n. அனைத்துநாட்டுத் தொடர்புக்கொள்கையாளர், அனைத்துநாட்டுப் பொதுவுடைமைப் புரட்சிச் சங்க ஆதரவாளர். | |
Interosculate | v. ஒருவரோடு ஒருவர் கூடியிணை, ஒன்றோடொன்று கல, இடையிணைப்பாயமை. | |
Interosseous | a. எலும்புகளுக்கிடையே உள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Interpose | v. இடைச்செருகு, இடையிட்டுப்புகுத்து, குறுக்கீடசெய், குறுக்கிடு இடையிற் பேசு, இடைப்படு. | |
Interposition | n. குறுக்கிடுதல், குறுக்கீடு, தலையீடு, இடையீடு, குறக்கிட்டுப்பேசுதல், குறுக்கிடுகிற பொருள். | |
Interpretress | n. மோழிபெயர்ப்பவள், பொருள் விளக்கும் பெண். | |
ADVERTISEMENTS
| ||
Interrelationship | n. இடை உறவுத்தன்மை. |