தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Insurgence, insurgency | n. கிளர்ச்சி, எதிரெழுச்சி, ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுதல். | |
Insurgent | n. கிளர்ச்சிக்காரர், ஆட்சி எதிர்ப்பாற்றல், (பெயரடை) கிளர்ச்சி செய்கிற,. கடல் வகையில் கிளர்ந்தெழுந்து பாய்கிற. | |
Insurmountable | a. ஏறிக்கடக்கமுடியாத, கடந்து மேற்செல்ல இயலாத, வென்று சமாளித்தற்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Insurrection | n. ஆட்சி எதிர்ப்பு, கிளர்ச்சிக்கான தொடகக் நிலை எழுச்சி, புரட்சி. | |
Insusceptible | a. மசியாத, இளகாத, தடம்பதிய இடந்தராத, ஏற்காத, இயலாத. | |
Intellectualism | n. அறிவுத்திறனுடையவர், ஆய்வறிவாளர், அறிஞர், (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த, அறிவாற்றலுள்ள, அறிவாற்றல் சார்ந்த, ஆய்வுணர்வுக்குரிய, அறிவுக்குகந்த, அறிவுத்திறநோக்கிய. | |
ADVERTISEMENTS
| ||
Intelligentsia, intelligentzia | n. தற்சிந்தனையாற்றலுடையவர் தொகுதி, கற்றறிந்தோர் வகுப்பு. | |
Intense | a. மும்முரமான, முனைப்பான, கடுமையான, தீவிரமான, உச்ச அளவான, உச்ச வேகமான, ஆர்வமிக்க, உணர்ச்சிமிக்க. | |
Intension | n. செறிவுநிலை, நெருக்கம், மனத்தின் தீவிர முயற்சி, தன்முனைப்பாற்றல், தீவிர விருப்பாற்றல். | |
ADVERTISEMENTS
| ||
Intensive | a. முனைப்பியலான, தீவிரமான, ஆழ்ந்த, செறிவு உண்டுபண்ணுகிற, விளைவுவீதம்பெருக்குகிற, பயன்நிறைவு ஊக்குகிற, (மரு) படிப்படியாக அளவேற்றுகிற, (இலக்) அழுத்தம் குறிக்கிற, பொருளை வலியுறுத்திக் காட்டுகிற. |