தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Instrumentationn. இசைக்கருவிகளுக்கான இசையமைப்பு, இசைக்கருவிகளின் இயல்பு ஆற்றல் அழுத்தம் ஆகியவை பற்றிய ஆய்வு, கருவிகள் கொண்டு அறுவை மரத்துவம் செய்தல், கருவிகள் கொண்டு செயலாற்றல், துணைமை, துணைப்பொருள்.
Insturctv. அறிவுறுத்து, அறிவூட்டு, கற்பி, கற்றுக்கொடு, தெரிவி, உணர்த்து, நடத்து, ஏவு, கட்டளையிடு.
Insubordinatea. கீழ்ப்படியாத, அடங்காத, கிளர்ச்சி செய்கிற, கலகம் செய்கிற.
ADVERTISEMENTS
Insubstantiala. உண்மையற்ற, திடத்தன்மையற்ற.
Insufferablea. பொறுக்கமுடியாத, தாங்குதற்குரிய.
Insufficiencyn. போதாமை.
ADVERTISEMENTS
Insufficientv. காற்று-ஆவி முதலியவற்றைப் பரப்படையே செலுத்து, மூக்கினுள் காற்றுப்பட ஊது.
Insufflationn. மேல் ஊதுதல், உள் ஊதுதல், பேயை ஓட்டுதற்கான சடங்கில் பேய்பிடித்தவர்மீது ஊதுதல்.
Insufflatorn. காற்றை மேற்செலுத்துதல, புலனாகாக் கைவிரல் தடங்களைத தௌதவாகக் காணும்படி மேலே தூளைப் பரப்பிச்செலுத்தும் கருவி.
ADVERTISEMENTS
Insulara. தீவின் இயல்புடைய, நீரால் சூழப்பட்ட, தீமைப்பற்றிய, தீவில் உறைபவர்களைப்பற்றிய, தனிநிலையான, தனி ஒதுக்கமான, குறுகிய மனப்பான்மையுள்ள, லத்தீன் மொழிக் கையெழுதது வடிவத்தின் வகையில் முற்பட்ட, இடைநிலைக்காலத்தில் பிரிட்டனில் வழங்கிய.
ADVERTISEMENTS