தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Instal, installபதவியில் அமர்த்து, வினைமுறைகளுடன் பணியில் ஏற்றிவை, நிலைநாட்டு, நிறுவு, கருவியை அமைவில் பொருத்திச் சித்தஞ்செய்.
Installationn. அமர்த்தல், வினைமுறைகளுடன் அமர்த்துவினை நிறைவேற்றம், பயனுறுநிலை இணைப்பு, முழுநிறை கருவிகல அமைவு.
Instalmentn. தவணை, தவணைப்பணம், தொடர்கதை வௌதயீடு முதலியவற்றின் வகையில் தொகுதி, வௌதயிட்டுக் கூறு.
ADVERTISEMENTS
Instancen. எடுத்துக்காட்டு, சான்றுநிகழ்ச்சி, குறிப்பீடு, தூண்டுரை, (சட்) வழக்கின்படிமுறை, (வினை) சான்றாகஎடுத்துக்காட்டு, சான்றுதரும் செய்தியாக எடுத்துக்கூறு,. குறிப்பிடு.
Instancyn. அவசரம், படுவிரைவு.
Instantn. நொடி, காலநுட்பம், உடனடிவேளை, மிகக்குறுகிய நேரவிலை, சரிநுட்பநேரம், (பெயரடை) உடனடியான, மிக அவசரமான, நடைமுறை மாதத்தைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Instantanen. கணநேரக் காட்சி நிழற்படம், சிலவரிகளில் எழுத்பப்படும் சுருக்கக் கட்டுரை.
Instantaneousa. உடனடியான, கணத்தில் நிகழ்கிற, உடனடியாகச் செயற்படுகிற.
Instanteradv. பாதுகாப்பாளர் பொறுப்பின் கீழ்.
ADVERTISEMENTS
Instaurationn. மீட்டமைவு, முன்னிலை மீட்டமைத்தல், புதுமீட்பமைவு, புதுப்பித்தாக்கப்படும் நிலை.
ADVERTISEMENTS