தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inspectv. மேற்பார்வை செய், பணி முறையில் கண்காணி, கூர்ந்து தேர்ந்தாராய்.
Inspectorn. மேற்பார்வையாளர், காவல்துறை மேலர்.
Inspectoraten. காவல்துறை மேலர் பதவி, மேற்பார்வையாளர்களின் தொகுதி, மேலர் ஆட்சி வரம்புக்குட்பட்ட வட்டகை.
ADVERTISEMENTS
Inspirationn. உள்ளுயிர்ப்பு, மூச்சு உள் வாங்குதல், உள்உயிர்ப்பூட்டுதல், அகத்தூண்டுதல், துணையூக்கம், தெய்விக அகத்தூண்டுதல், அருட்கிளர்ச்சி, திடீர் உள் தூண்டுதல், திடீர்க்கிளர்ச்சி எண்ணம், அகத்தூண்டுதலால் ஏற்படும் செய்தி, அகத்தூண்டுதலுக்குரிய செய்தி, அகத்தூண்டுதலுக்குரிய செய்தி, அகத்தூண்டுதலுக்குரிய மூலம்,. கிளர்ச்சியூட்டும் உள்ளார்வக் கொள்கை.
Inspiratorn. வளிவாங்கி, காற்று அல்லது நீராவியை உள்வாங்கும் கருவி, காற்றுட்டு கருவி.
Inspirev. மூச்சு உள் இழு, மூச்சு உள்வாங்கு, உயிர்ப்பூட்டு, அகத் தூண்டுதலளி,. தெய்விக ஊக்கமளி, உணர்ச்சியூட்டு, எழுச்சியூட்டு, உணர்சசி புகட்டு, உணர்ச்சியைத் தோற்றுவி.
ADVERTISEMENTS
Inspireda. தெய்விக உள்ளுக்கம் பெற்டற, அகத்தூண்டுதலளிக்கப்பட்ட, உயிர் உணர்ச்சிகளால் தூண்டப்பட்ட, மேல்நிலை மறை தூண்டுதலுக்குரிய, மேலிடத் தூண்டுதலுக்குரிய.
Inspiritv. உயிர்ப்பி, உணர்ச்சியூட்டு, எழுச்சியூட்டு, ஊக்கு.
Inspissatev. கெட்டியாக்கு, தடிப்பாக்கு, உருச்சுருக்கு.
ADVERTISEMENTS
Instabilityn. நிலையில்லாமை, உறுதியின்மை, மன உலைவு, அடிக்கடி மாறும் இயல்பு.
ADVERTISEMENTS