தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Insertv. செருகு, இடையில் சேர், நுழைத்துவை, இடைக்குறிப்பாகப் புகுத்து.
Insertநுழை
Insert keyசெருகு விசை
ADVERTISEMENTS
Insert pageபக்கத்தைச் செருகு
Insertionn..செருகுதல், இடையில் சேர்த்தல், நுழைத்தல், புகுத்தல், செருகிய பொருள், இடையிற் சேர்த்த பகுதி, அழகொப்பனை நுற்பின்னல், (உள்) தசை உறுப்பு முதலியவை இணைந்திருக்கும் முறை.
Inset n. இடைச்செருகப்பட்ட அதிகப்படியான பக்கங்களின் தொகுதி,. சிறிய உள்வைப்புப் படம், வரைப்படத்துள் வரைப்படம், ஆடையில் செருகப்பட்ட அழகொப்பனையான துணித்துண்டு, அரைச்சட்டை ஓரத்தில் அணியப்பட்ட இரண்டு வெண்மையான துண்டுத் துணிகளில் ஒன்று.
ADVERTISEMENTS
Inset v. உள் வை, உள்ளீடு செய், உள்வரை, உட்படமாகச் சேர்.
Inshorea. கரைக்கருகிலுள்ள, (வினையடை) கரைக்கு அருகில்.
Inside n. உள்ளிடம், உட்பக்கம், உட்பரப்பு, பாதையில் சுவருக்கு அருகான பக்கம், பொதுப்பாட்டையிலிருந்து விலகிய பாதைப்பக்கம், உட்பகுதி, நடுக்கூறு,. குடல், அடிவயிற்றின் உட்புறம், வண்டியில உள்ளிருக்கையில் பயணம் செய்பவர்.
ADVERTISEMENTS
Inside a. உள்ளாக இருக்கிற, உட்பக்கமான அமைந்த, உள்ளிடத்திலிருந்து வருகிற.
ADVERTISEMENTS