தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Insect-powern. பூச்சிகொல்லி, பூச்சி புழு வண்டு முதலியவற்றை விரட்டவோ கொல்லவோ பயன்படும் மருத்துத் தூள்.
Insecure,பாதுகாப்பற்ற, காவலற்ற, நிலையற்ற, விழுந்துவிடக்கூடிய., இடிந்து விழக்கூடிய, நம்பமுடியா நிலையுடைய.
Inseminatev. விதையூன்று, வித்திடு, வித்திட்டுப் பயிர்வளர், பண்பு செறிவி, திறம்தோய்வி, புகுத்து, செயற்கையாகப் பண்பூட்டு.
ADVERTISEMENTS
Insensatea. புலணுனர்வற்ற, ஊறுணர்வில்லாத, சொரணையற்ற, உணர்ச்சியற்ற, நல்லுணர்வற்ற, மடத்தனமான.
Insensibilityn. அக உணர்ச்சியின்மை, கனிவின்மை, அசட்டை மனப்பான்மை, தன்வயமின்மை, உணர்விழப்பு.
Insensiblea. புலப்படாத, மிகநுட்பமான, உணரமுடியாத படி நுண்படிகளாக இயங்குகிற, அற்பமான, மதித்துணரத்தகாத, நினைவிழந்த, உணர்விழந்த நிலையுடைய, கவனியாத. தெரியாத, அக உணர்ச்சியற்ற, காழ்த்துப்போன, கிளர்ச்சியற்ற, சோர்வற்ற.
ADVERTISEMENTS
Insensitivea. கூர் உணர்வற்ற, நுண்ணுணர்வுத் திறமில்லாத, சொரணையில்லாத.
Insentienta. உணருந் திறமற்ற, உயிரற்ற.
Inseparablea. பிரிக்கமுடியாத.
ADVERTISEMENTS
Inseparablesn. pl. இணைபிரியா நண்பர்கள், இணைபிரியாப் பொருள்கள்.
ADVERTISEMENTS