தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Innopfficious | a. பணிக்கடனற்ற, செயற் பொறுப்பற்ற, (சட்) அறமுறைக் கடமை சாராத. | |
Innoxious | a. தீங்கற்ற, கேடுவிளைவிக்காத. | |
Innutritious | a. ஊட்டமளிக்காத, சத்துக் குறைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Inobservance | n. கருத்தின்மை, கவனமின்மை, சட்ட வகையில் இணங்கி நடவாமை, செயலில் நடைமுறைப்படுத்தாமை. | |
Inodorous | a. மணமற்ற. | |
Inoffensive | a. புண்படுத்தாத, தீமை இழைக்காத, வெறுக்கத்தகாத. | |
ADVERTISEMENTS
| ||
Inosculate | v. குருதிக் குழாய்கள் வகையில் இணைத்துப் பொருத்து, முளையுடன் முளை இணைந்து பொருந்து, புரிஇழைகள் வகையில் பின்னி இணைவி, பின்னி இணைந்துகொள். | |
Inquest | n. சட்டத் தேர்வாராய்ச்சி, உண்மையறிவதறந்கான முறைமன்றத் தேர்வாய்வு, பிண ஆராய்ச்சிக்குரிய தீர்ப்புச் சான்றாளர்குழு. | |
Inquisition | n. உசாவல், கேள்விமுறைத் தேர்வாய்வு, பணித்துறை ஆய்வுமுறை, முறைமன்றத் தேர்வு விசாரணை. | |
ADVERTISEMENTS
| ||
Inquisitive | a. உசாவுகிற, அறியும் அவாமிக்க, துடியார்டவமிக்க, பிறர் செய்திகளில் தலையிடுகிற. |