தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ingressn. உள்நுழைவு, நுழைவுரிமை.
Inharmoniousa. பொருத்தமற்ற, இசைந்து ஒலிக்காத, முரணிசையான.
Inhospitablea. விருந்தோம்பாத, அன்பு வரவேற்பற்ற, அன்பில்லாத, கவர்ச்சியற்ற, இட வகையில் நிழலாதரவுதாராத, வள ஆதரவற்ற, நில வகையில் தரிசான.
ADVERTISEMENTS
Inhospitalityn. விருந்தோம்பாமை, அன்பு வரவேற்பின்மை, நில வகையில் வளக்கேடு.
Initialsn. pl. தலைப்பு எழுத்துக்கள்.
Injudiciousa. ஆராயாது துணியப்பட்ட, அறிவுத் தகுதியற்ற.
ADVERTISEMENTS
Injusticen. நேர்மைக்கேடு, அநீதி, முறையற்ற செயல், உரிமைப்பறிப்பு, தீங்கிழைப்பு.
Inkstandn. மைக்கூடு, தாங்கி, மைக்கூடுகள் வைப்பதற்கான அமைப்புடைய சட்டம்.
Inmosta. உள்ளார்ந்த, மிகவும் அந்தரங்கமான, மிகவும் உட்புறமாக, இருக்கிற, மிக உட்புறமாக அமைந்துள்ள.
ADVERTISEMENTS
Innocuousa. தீங்கு விளைவியாத, கேடற்ற.
ADVERTISEMENTS