தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Infuse | v. உட்சொரி, உட்செலுத்து, பாய்ச்சு, புகவிடு, உணர்ச்சி, புகுந்து பரவவிடு பண்பு கலக்கவிடு, புகட்டு, தோய்வி, ஊறவை, ஊறிக்கல, தோய்ந்து ஒன்றுபடு. | |
Infusible | a. உருக்க முடியாத, உருக்கி ஒன்றாகச் சேர்க்க முடியாத. | |
Infusion | n. ஊற்றல், புகுந்து பரவவிடல், அறிவு புகட்டல், ஊறிக் கலத்தல், அகத்தூண்டுதல், உள்ளுயிர்ப்பண்பு, ஊறல் சான்றெடுக்க நீர் ஊற்றல், சேர்க்கப்பட்ட கலவைக்கூறு, கரைசல், உயரிச்சாறு, வடிசாறு, வடிசாற்றுத்தேறல், சாற்றுக்கூறு. | |
ADVERTISEMENTS
| ||
Infusoria | n. pl. அழுகிய விலங்கு, தாவரப் பொருள்களின் வடிநீரில் காணப்படும் மூல முதல் உயிரி வகை. | |
Infusoris | n. pl. அழுகிய விலங்கு தாவரப் பொருள்களின் வடிநீரில் காணப்படும் மூல முதல் உயிரி வகை. | |
Ingenious | a. கூர்மதியுடைய, யூகமுடைய, சூழ்திறமிக்க, புனைதிறம்வல்ல, புனைதிறம் வாய்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Ingenuous | a. கள்ளங்கபடற்ற, சூதுவாதற்ற, ஔதவு மறைவற்ற, வௌளை உள்ளம் படைத்த, குற்றமற்ற. | |
Ingest | v. உணவை வயிற்றுக்குள் கொண்டுசெல். | |
Inglorious | a. இழிவுக்குரிய, அவமதிப்புள்ள, புகழ் அற்ற,,ஊர்பேர் தெரியாத. | |
ADVERTISEMENTS
| ||
Ingravescent | a. (மரு) நோய்நிலை வகையில் மேலும் சீர்கேடமைகிற. |