தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Inexcusable | a. மன்னிக்க முடியாத, பொறுக்க முடியாத, காரணம் காட்டி விளக்கமுடியாத. | |
Inexhaustible a. | வற்றாத, எடுக்க எடுக்கக் குறையாத, குறையா நிறைவளமுடைய. | |
Inexpensive | a. மலிவான. | |
ADVERTISEMENTS
| ||
Inexplosive | a. வெடிக்காத. | |
Inexpressible | a. சொல்ல முடியாத, சொல்லால் விரித்துரைக்க முடியாத, சொல்லுக்கடங்காத. | |
Inexpressive | a. பொருள்விளக்கமற்ற, அர்த்தம் கொடாத, சொல்லமுடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Inextensible | a. விரிவுபடுத்த முடியாத. | |
Infallibilism | n. போப்பாண்டவர் பற்றிய பிழைபாடின்மைக் கோட்பாடு. | |
Infamous | a. இகழார்ந்த, பழிக்கப்பட்ட, இழிந்தவரெனப் பேரெடுத்த, அருவருப்பான, வெறுக்கத்தக்க, மோசமான, (சட்) பொல்லாத குற்றத்துக்காகக் குடிமகனுக்குரிய உரிமைகள் சில அல்லது அனைத்தும் பறிக்கப்பெற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Infantilism | n. (மரு) அறிவோ உடம்போ வளர்ச்சி யடையாத நிலை, உடலுள வளர்ச்சியற்ற நிலை. |