தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Indistinguishablea. வேறு பிரித்தளிக்க முடியாத, பங்கீடு செய்ய இயலாத, விரிவாகப்ட பரப்ப இயலாத.
Indistributablea. வேறு பிரித்தறிய முடியாத, தனிப்பட வேறாகக் காண இயலாத.
Individualismn. தற்பற்று தன்னலம், தன்னலா உணர்ச்சி, தன்னல நடத்தை, தனிப்பண்பு, ஆணவம், செருக்கு, தனியுரிமைக் கோட்பாடு, தனி மனிதனின் தனிச் செயலுரிமையை ஆதரிக்கும் சமுதாயக் கொள்கை.
ADVERTISEMENTS
Individualitiesn. pl. தனிப்பட்ட விருப்பாற்றல், தனிச்சுவை நலச் சுவைத்திறத் தொகுதி.
Indivisiblen. பகுக்க முடியா நுண்ம எல்லைத்துகள், (பெயரடை) பகுக்க முடியாத, பிரிக்க முடியாத, வகுக்கப்பட முடியாத.
Indo-Chines.a. இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட நிலத்தைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Indoorsadv. வீட்டிற்குள், மறைவில்.
Indorsation,புறவரி, மேலெழுத்து, ஆதரித்து எழுதுதல்.
Indorseen. புறவரிக்குரியவர், மேல் வரியில் ஆதரித்து எழுதப்பெற்றவர்.
ADVERTISEMENTS
Indusiumn. சூரல் காய்த்தொகுதியை முடிக்கொண்டிருக்கம் மென்தோல் போன்ற கவசம், சூல்முடியைச் சூழ்ந்திருக்கும் மயிர்போன்ற தாள்களின் தொகுதி, முட்டைப்புழுவின் மேலுறை.
ADVERTISEMENTS