தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Indies, East Indies | n. pl. இந்தியாவுக்கும் சீனாவுக்கும இடைப்பட்ட மாநிலமும் அதற்கப்பாலுள்ள தீவுகளும் இந்தியாவும் சேர்ந்த பரப்பு. | |
Indifferentism | n. சமயத்துறையில் பட்டுப்படா மனப்பான்மை, சமய ஒப்புரவு நிலை. | |
Indigenous | a. நிலத்துக்குரிய தொன்முதற்குடியான, நாட்டுப் பழங்குடி சார்ந்த, திணைநிலைக்குரிய, திணைத் தோன்றலான. | |
ADVERTISEMENTS
| ||
Indigestible | a. செரிக்கவைக்க முடியாத சீரணிக்க முடியாத. | |
Indigestion | n. உணவுச்செரிமானமின்மை, வயிற்றுமந்தம், மப்புநோய், உணவு செரியாநிலை, ஏற்றமையாநிலை, புறப்பண்புகளையோ கருத்துக்களையோ ஏற்றுத் தன்வயப்படுத்திக் கொள்ளமுடியாமை. | |
Indigestive | a. வயிற்றுமந்தம் உண்டுபண்ணுகிற, மப்பு நோய்ப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Indis,crete | பகுதிகளாகப் பிரிக்கப்பட முடியாத, பிரித்துணரப்படாத., தனி முழுமையான. | |
Indiscernible | n. வகைதிரிபறிந்துகொள்ள முடியாத பொருள், ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தௌதவாகப் பிரித்துத் தெரிந்துகொள்ள முடியாத பொருள், ( பெயரடை) வேறு பிரித்தறிய முடியாத, வகுத்துணர இயலாத, திரித்து அறிய முடியாத. | |
Indiscerptible | a. கூறுகூறாகப் பிளந்தாலும் தன்மையழியாத, பகுதிபகுதியாகப் பிரித்தழித்துவிட முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Indisciplne | n. கட்டுப்பாடின்மை, ஒழுங்கின்மை. |