தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Inconsolable | a. ஆற்றமுடியாத, ஆறுதல் கூற இயலாத, ஆற்றுதற்கரிய, தாங்கமுடியாத. | |
Inconsonant | a. ஒத்திசையாத, உடனிணைந்தியலமுடியாத, முரணான. | |
Inconspicuous | a. தௌதவாகத் தெரியாத, விளக்கமாகத் தோன்றாத, முனைப்பற்ற, பின்மறைவான, ஒதுக்கமான, (தாவ) மிகச்சிறிய வெண்மலர்களையோ அல்லது பச்சைநிற மலர்களையோ உடைய. | |
ADVERTISEMENTS
| ||
Inconstancy | n. நிலையாமை, மனஉறுதியின்மை, நட்பு காதல் வகையில் உறுதியின்மை, நெறிபிறர்வு நிகழ்ச்சி. | |
Inconstant | a. ஆள் வகையில் நிலையற்ற, அடிக்கடி மாறும் இயல்புள்ள, மன உறுதியற்ற., சஞ்சலபுத்தியுடைய. | |
Inconsumable | a. எரிபடாத, அழிபடாத, பொருளியல் வகையில பயன்படுத்திச் செலவழிப்பதற்குரியதாகக் கருதப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Incontestable | a. போட்டியிடமுடியாத, மறுத்தற்கியலாத, எதிர்க்க முடியாத. | |
Incrassate | a. (தாவ., வில) தடித்த, தடிப்புற்ற, வீங்கிய. | |
Increase | n. மிகுதிப்பாடு, பெருக்கம், வளர்ச்சி, எண்ணிக்கையில் மிகுதி, இனப்பெருக்கம், மிகுதிப்பட்ட தொகை, மகைப்பட்ட எண், கூடுதலான பணத்தொகை. | |
ADVERTISEMENTS
| ||
Increase | v. மிகுதியாகு, பெருகு, எண்ணிக்கையில் வளர், பல்கிப் பெருகு, பலவாகு, பண்பு திறன் முதலியவற்றின் வகையில் முன்னேறு, மிகுதியாக்கு, இனப்பெருக்வகமுறு, பெற்றுப் பெருகு, பெருக்கு, குணத்தை முனைப்பாக்கு, பண்பைச் செறிவார்ந்ததாக்கு. |