தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Incredulous | a. எளிதில் நம்பாத, அவநம்பிக்கைவாய்ந்த, | |
Incrustation,n. | மேலேடு படிவு, மேலேடு, புறஓடு, பொருக்கு, தோடு, திண்பூச்சு, கட்டட ஓரச்சலவைக் கற்கட்டு, பழக்க வழக்க உறைபடிவு. | |
Incubus | n. பேய்க்கனா, தீக்கனவு, கனவில்வந்து கிலியூட்டுவதாகக் கருதப்படும் கொடிய பேயுருவ ஆவி, அச்சுறுத்திக் கொடுமைப்படுத்துபவர், அச்சுறுத்திக் கொடுமைப்படுத்தும் பொருள், கிலியூட்டும் செய்தி. | |
ADVERTISEMENTS
| ||
Incurious | a. ஆவலற்ற, அறிவார்வமற்ற, அவாத்தூண்டுதலற்ற, அக்கறையற்ற, கவலைகொள்ளாத, கவர்ச்சி தராத,. சிறப்பற்ற. | |
Incursion | n. உள்ளேறித் தாக்குதல், திடீர்த் தண்டெழுச்சி, அடுத்தடுத்து தாக்குதல் முயற்சி. | |
Incus | n. சுத்தி எலும்பிலிருந்து ஒலியலை அதிர்வுகளை வாங்கும் காதெலும்பு. | |
ADVERTISEMENTS
| ||
Incuse | n. நாணயத்தின்மீது பொறிக்கப்பட்ட முத்திரை உரு, (பெயரடை) பொறிக்கப்பட்ட, முத்திரையடிக்கப்பட்ட, (வினை) முத்திரையடித்து உருப் பதியவை, உருப் பொறிப்பிடு,. உருவங்களால் நாணயங்களுக்குக் குறியிடு. | |
Indeciduous | a. இலை உதிராத, ஆண்டு முழுவதும் இலை தழைகளையுடைய. | |
Indecision | n. திட்ட முடிபின்மை, உறுதியின்மை, ஐயப்பாட்டு நிலை, தயக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Indecisive | a. திட்டமுடிபற்ற, முடிவுக்கு வராத, ஐயப்பாடான, உறுதியற்ற, தயக்க நிலையிலுள்ள, முடிவுபடுத்தப் படாத. |