தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Indecomposable | a. கூறுகளாகப் பிரிக்க முடியாத, உட்கூறுகளாகச் சிதைவுறாத, பதனழிந்து கெடாத. | |
Indecoous | a. தகுதிக்கேடான, ஒழுங்கற்ற, நயமுறையற்ற, முறைகேடான, சுவைகேடான. | |
Indefeasible | a. பிறிமுதல் செய்யப்பட முடியாத, தவிர்க்க முடியாத, விலக்க முடியாத.ர | |
ADVERTISEMENTS
| ||
Indefensible | a. எதிர்ப்பைத் தடுத்துக்காக்க முடியாத, வாதவகையில் தாக்குதலுக்கு நில்லாத, ஆதரிக்கத்தக்க வலிமையற்ற, வலிமைக்கேடான, நேர்மையற்ற. | |
Indehiscent | a. (தாவ) வெடிக்காத. | |
Indemonstrable | a. மெய்ப்பிக்க இயலாத, விளக்கிக் காட்ட முடியாத, செயல் விளக்கம் அளிக்க முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Indescribable | a. விவரித்துக்கூற இயலாத, சொல்லொணாத தௌதவற்ற, வரையறுத்துக் கூறமுடியாது. | |
Indestructibility | n. அழிவின்மை, அழிக்க முடியாநிலை. | |
Indestructible | a. அழிக்க முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Indeterminism | n. அகநிலை மறுப்புக் கோட்பாடு, உள்நோக்கங்களினால் மட்டுமே மனிதனுடைய செயல் தீர்மானிக்கப்படவில்லை என்னும் கோட்பாடு. |