தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Incomprehensive | a. பலவற்றை உட்கொண்டில்லாத, விரிவற்ற, சுருக்கமான. | |
Incompressible | a. அமுக்க இயலாத, கருதுதற்கியலாத, தனிச்சிறப்புடைய. | |
Inconclusive | a. முடிவுபடாத, தீர்ந்த முடிபாகக் கொள்ள இயலாத, அறுதியிட்டு நம்பவைக்காத. | |
ADVERTISEMENTS
| ||
Incondensable | a. சுருக்கப்படமுடியாத, செறிவாக்கப்பெற இயலாத, வளி வகையில் நீர்மமாக வடித்திறக்கப்பட இயலாத. | |
Incongruous | a. முரணியலான, முன்னுக்குப்பின் முரணான, பொருத்தங்ககெட்ட, ஒத்துவராத, ஏறுமாறான, தகுதிக்கேடான, இசைவுகேடான, நகைப்பிற்கிடமான. | |
Inconsecutive | a. தொடர்பற்ற, முறைப்படி தொடர்ச்சியாயில்லாத, இயல் விளைவாகத் தொடராத. | |
ADVERTISEMENTS
| ||
Inconsequent | a. இயல்விளைவாகத் தொடராத, தொடர்புப் பொருத்தமற்ற, முறைப்படி தொடர்ச்சியாக அமையாத, தொடர்ச்சியாக அமையாத., தொடர்ச்சியற்ற, இடையறுந்த. | |
Inconsiderable | a. முக்கியமல்லாத, கவனிக்க வேண்டாத, சிறு மதிப்புடைய, சிறிதளவான. | |
Inconsiderate | a. சிந்திக்காத, முன்யோசனையற்ற, ஆய்ந்தமைவில்லாத, பிறரணர்ச்சி கருதாத. | |
ADVERTISEMENTS
| ||
Inconsistent | a. முரண்பாடான, ஒவ்வாத, முன்னுக்குப் பின் மாறுபட்ட, முரணியலான, அக ஒழுங்கமைதியற்ற. |