தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Industrial | n. தொழிற்துறையாளர், (பெயரடை) கைத்தொழில் பற்றிய, தொழிற்சாலைகள் பற்றிய, தொழிற்சாலைகள் பற்றிய, தொழில் சார்ந்த, பெருந்தொழில் சார்ந்த, இயந்திரத்தொழில் சார்ந்த, தொழில் துறைக்கென்றமைக்கப்பட்ட, தொழிற்துறையில் பெருவழக்கான. | |
Industrial corporation | தொழிற் கூட்டிணையம், தொழில் கூட்டு நிறுவனம் | |
Industrious | a. கடுமையாக உழைக்கிற, பெருமுயற்சியுள்ள, செயலுக்கமுள்ள, சுறுசுறுப்பான உழைக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Industry | n. விடாமுயற்சி, கடும் உழைப்பு, பயன்தரும் வேலை ஈடுபாடு, வாணிக முயற்சி, தொழில்துறை. | |
Industry | தொழிலகம், தொழில்கள் | |
Inefficacious | a. மருந்து வகையில் பயன்தரும் ஆற்றலற்ற, உரமற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Inelastic | a. மிள்திறனற்ற, இழுபட்டு மீண்டு தன்னிலை கொள்ளாத, மாற்றியமைத்துக்கொள்ளத் தக்கதாயிராத, இணங்கி வராத. | |
Inescapable | a. தப்பமுடியாத, தவிர்க்க வொண்ணாத. | |
Inessential | a. சிறப்பற்ற, முக்கியத்துவமற்ற, சில்லறையான. | |
ADVERTISEMENTS
| ||
Inestimable | a. மதிக்கவொண்ணாப் பெருமையுடைய, விலையிட முடியாத மதிப்புள்ள. |