தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Infectious | a. தொற்றுகிற, நோய்பரப்புகிற, கொள்ளை நோய்த் தன்மைவாய்ந்த, நோய்வகையில் நீர் அல்லது காற்று மூலமாகப் பரவக்கூடிய, உணர்ச்சி முதலியவற்றின் வகையில் பரவும் பாங்குடைய, தொற்றிக்கொள்ளுகிற. | |
Infelicitous | a. மகிழ்ச்சிக்கேடான, மங்கலக்கேடான, நற்பொருத்தமற்ற. | |
Infest, | சூழ்ந்து தாக்கு, மொய்த்தலைக்கழி, நோய் நுண்ம வகையில் பரவி ஊடாடு, நோய்வகையில் சுற்றி நிலவு. | |
ADVERTISEMENTS
| ||
Infestation | n. மொய்ப்பு, ஊடாட்டம், சுற்றி வளைப்பு, திரண்டதாக்குதல், தாக்குதலுக்கு ஆட்பட்டநிலை. | |
Infinitesimal | n. உறுநுண் அளவு, மிகச் சிறிய அளவை, (பெயஹீரடை) மிக நுண்ணிய, உறு நுணுக்கமான. | |
Inflorescence | n. (தாவ) பூங்கொத்தொழுங்கு, இணர், பூங்கொத்து, மலர்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Informa pauperis | adv. நீதிமன்றச் செலவுத் தொகைகளைக் கொடுக்க இயலா ஏழ்மையான நிலையில். | |
Infra scapular | a. மார்வு எலும்புக்குக் கீழேயுள்ள. | |
Infra-structure | n. உள்ளமைப்பு, படைத்துஐற நடைமுறைகளுக்குப் பின்னணித் துணையான ஊழியத்துறைகள் செய்தி இணைப்புக்கள் ஆகியவற்றின் இணைப்பமைவு, முழு ஐரோப்பிய பாதுகாப்பமைப்பு, ஐரோப்பாக் கண்டப் பொதுப்பாதுகாப்புக்குரிய விமான நிலையங்கள்-தொலைசெய்தித் தொடர்புகள்-பொது ஊழிய நிறுவனங்கள் ஆகியவற்றின். மொத்தத் தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Infructuous | a. அடிக்கடி நிகழாத, அரு நிகழ்வான. |