தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Isoperimetricala. (வடி) சரிசமச் சுற்றளவுள்ள.
Isopodn. (வில) உடலின் இடைக்கண்டத்தில் ஏழு சரிசமமான இணைக்கால்களையுடைய மேலோட்டுயிர் வகை.
Isoscelesa. (வடி) முக்கோண வகையில் இருசமபக்கங்களையுடைய.
ADVERTISEMENTS
Isoseismala. நிலநடுக்க வகையில் ஒரேசீரான செறிவுள்ள அதிர்ச்சி இடங்களை இணைக்கிற.
Isotehermn. சமவெப்பநிலைக் கோடு, ஒரே சீரான சராசரி ஆண்டு வெப்பநிலையுடைய இடங்களை இககிற.
Isotheraln. சரிசமக் கோடை வெப்பநிலைக்கோடு, ஒரே சீரான சராசரிக்கோடைகால வெப்பநிலையுடைய இடங்களை இணைக்கும் கோடு, (பெயரடை) ஒரேசீரான சராசரி கோடைகால வெப்பநிலையுடைய இடங்களை இணைக்கிற.
ADVERTISEMENTS
Isotonen. கருவுட்பகுதியில் நொதுமங்களை ஒரே எண்ணாக உடைய அணு,.
Isotopen. (வேதி., இய) ஓரகத்தனிமம் ஒரேபொருண்மையுடன் எடைமட்டும் வேறுபாடுடைய தனிமவகை.
Isotopic numbern. அணுவின் கருவுளில் நேர்மங்களைவிட நொதுமங்களின் மிகைபாட்டெண்.
ADVERTISEMENTS
Isotronn. மின் கோட்டத்தால் ஓரகத்தனிமங்களை வேறு வேறு பிரிக்கும் முறை.
ADVERTISEMENTS