தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Italicsசாய்வு
Ithuriels spearn. மெய்த்தூண்மைக்கான உரையாணி.
Itsa. 'இட்' என்பதன் பொருள் வேற்றுமை வடிவம், 'இட்' என்பதன் உடமைப்பொருட்பெயர் வடிவம், அதன், அதனுடைய, இதன், இதனுடைய.
ADVERTISEMENTS
Itselfpron அதுவே, தானே, அதனையே.
Ivoriesn. pl. தந்தப் பொருள்கள்.
Iwshfula. ஆவலுள்ள, விருப்பமிக்க, ஆவல் வடிவான, நிறைவேறா விருப்பஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Ixions wheeln. கிரேக்க புராணக் கதைப்படி நரகத்தில் இக்ஸியன் என்பவனின் தண்டனைக்குரியதான முடிவில் காலச் சுழற்சிச் சக்கரம்.
Jackanapesn. குரங்கு, குறும்பன், துடுக்கானவன், தற்பெருமையுடையவன், துடுக்கான குழந்தை.
Jackassn. ஆண் கழுதை, பேதை.
ADVERTISEMENTS
Jack-snipen. நீண்ட அலகுள்ள சதுப்புநிலப் பறவை வகையின் சிற்ஜீனம்.
ADVERTISEMENTS