தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Jasper | n. சிவப்பு மஞ்சள் அல்லது பழுப்பு நிறமுடைய மணிக்கல் வகை. | |
Javanese | n. ஜாவா நாட்டினர், மத்திய ஜாவா நாட்டின் மொஸீ,(பெ.) ஜாவா நாட்டுக்குரிய. | |
Jaws | n.pl. பற்கள் உள்ஷீட்ட வாயின் எலும்புகள், பள்ளத் தாக்கு-கால்வாய் முதலியஹ்ற்ஜீன் குறுகிய வாயில், இயந்திரத்தின் குறடுபோல் பற்ஜீக்கொள்ளும் அலகுகள். | |
ADVERTISEMENTS
| ||
Jealous | a. பொறாமையுடைய, பிறர்நலங் காணப்பொறாத, காப்பு விஸீப்புடைய, அருங்காவலுடைய, இழப்ஞ்சிக் காக்கிற, சிறுதவறுகளைப் பொறாத, காதலர் வகையில் ஒயாஐயறவுடைய. | |
Jealousy | n. பொறாமை, ஓயா ஐயவுறு, இடைவிடா இழப்பச்சம், அருங்காவற் பண்பு, காப்பு விஸீப்புடைமை. | |
Jeans | n.pl. சாய்வரிப் பருத்தித்துணியாலான உடுப்புகள். | |
ADVERTISEMENTS
| ||
Jees | n. வேட்டைப் பதின் கால்கட்டுக்குரிய தோல்வார், பதின் கால்கட்டுப் பட்டிழை, (வினை.) வேட்டைப் பருந்துக்குக் கால்கட்டிடு. | |
Jehovist | n. விவிலிய நூலில் படவுளை 'எகோவா' என்று குஜீப்படும் முதல் ஆறு பாகங்கஷீன் ஆசிரியர்கஷீல் ஒருவர். | |
Jelly-fish | n. இழுதுமீன். | |
ADVERTISEMENTS
| ||
Jemimas | n.pl. நீண்டு சுருங்கும் பக்கங்களுள்ள புதைமிதியடி வகை, புதைமிதியடி மேலுறை. |