தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Kick-strater | n. உந்து மிதிவண்டியை மிதித்துச் செல்லும் விசைப்படியின் நெம்புகோல். | |
Kidderminster carpet | n. இரண்டு வேறுபட்ட வண்ணங்கள் கொண்ட துணிகளை இடையிணைத்த சமுக்காள வகை. | |
Kiddies corner | குழந்தைகள் ஆடையகம் | |
ADVERTISEMENTS
| ||
Kieselguhr | n. பளபளப்பூட்டுவதற்கும் வெடிமருந்து தயாரிப்பதற்குப் பயன்படும் மண்வகை. | |
Kindlings | n.pl. தீ மூட்டுதற்கான சிறு சுள்ளிகள். | |
Kindness | n. இரக்கம், அருட்குணம், அன்புச்செயல். | |
ADVERTISEMENTS
| ||
Kinematics | n.pl. இயக்கவியல், ஆற்றல் தொடர்பில்லாத இயக்கம்பற்றிய ஆய்வியல். | |
Kinetics | n.pl. (இய.) இயக்கத்தாக்கியல், பொருள்களின் இயக்கங்களுக்கும் அவற்றின் மீது செயற்படுகிற ஆற்றல் தாக்குகளுக்குமுள்ள தொடர்புகளைப் பற்றிய ஆய்வியல். | |
Kingfisher | n. மீன் கொத்திப் பறவை. | |
ADVERTISEMENTS
| ||
Kingpost | n. நடுமரம்,கூரைச்சட்டத்தில் கைம்மரங்களின் கீழ் முனைகளை இணைக்கும் கட்டையின் மையத்திலிருந்து செங்குத்தாக உச்சி வரையில் மேலெழும்பும் கம்பம். |