தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Kanaresen. கன்னட நாட்டவர், கன்னட மொழி.
Kapellmeistern. இசைக்குழு இசைநாடகம் பாடகர் தொகுதி முதலியவற்றை இயக்குபவர்.
Karossn. தென் ஆப்பிரிக்க தொல்பழங்குடியினர் வழங்கும் மயில் நீக்கப்படா விலங்குத்தோல் ஆடை.
ADVERTISEMENTS
Katabolismn. ஊன்மச் சிதைவு, உயிர்ச்சத்தின் கட்டழிவு.
Kavassn. துருக்கியில் போர்க்கருவிகள் தாங்கிய காவலர், பணியாள், வினாதூதர்.
Kaw gardensn.pl. லண்டன் பயிர் ஆராய்ச்சித்துறைத் தோட்டம்.
ADVERTISEMENTS
Keel-blocksn. கட்டுமானத் தளத்தில் அடிக்கட்டையின் அண்டைக்கட்டு.
Keen-seta. பசியார்ந்த, விருப்பார்வமுள்ள.
Keepsaken. நினைவூட்டு சின்னம், கொடுத்தவர் நினைவாக வைக்கப்பட்ட பொருள், உணர்ச்சிப் பசப்புடையது.
ADVERTISEMENTS
Keepsakesn.pl. உணர்ச்சிப் பசப்புடைய எழுத்து உருப்படிகள்.
ADVERTISEMENTS