தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Juvenescencen. இளமைவாயிற் பருவம், பிள்ளைமையிலிருந்து இளமைக்கு மாறும் இடைவளர்ச்சிப் பருவம்.
Juvenescenta. இளமையணித்தான, மிக்கிளம் பருவத்திய.
Juvenilesn.pl. (பே-வ.) இளைஞருக்குரிய ஏடுகள்.
ADVERTISEMENTS
Juxtaposev. பொருள்கள் வகையில் அடுத்தடுத்து வை.
Juxtapositionn. அடுத்தடுத்து வைத்தல், அடுத்தடுத்து வைக்கப்பெறுதல், பக்க அணிமைநிலை.
Kaddishn. யூதரின் துஸ்ர்க்கொண்டாட்ட வழிபாடு, யூதத் திருக்கோயில் வழிபாட்டுரைக்கீதம்.
ADVERTISEMENTS
Kaffirsn.pl. தென் ஆப்பிரிக்க சுரங்கங்களின் பங்குகள்.
Kaisern. (வர.) பேரரசர், செர்மன் நாட்டுப் பேரரசர், ஆஸ்திரியநாட்டுப் பேரரசர், புனித ரோமப் பேரரசுத் தலைவர்.
Kaleidoscopen. பல்வண்ணக்காட்சிக் கருவி, அடிக்கடி மாறுபடும் படிவத்தொகுதி.
ADVERTISEMENTS
Kaleidoscopic,kaleidoscopicala. பல்வண்ணக் காட்சிக்கருவி சார்ந்த, பல்வண்ணக்காட்சிக் கருவிபோன்ற, பல்வண்ணமுடைய, அடிக்கடி வண்ண வடிவ மாறுதலுடைய.
ADVERTISEMENTS