தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Jumble-shopn. பல்கூட்டுச் சரக்கு விற்பனைக் கடை.
Junk-shopn. கப்பற் பழங்காலப்பொருள்கஷீன் பண்டகசாலை.
Jurassica. பிரஞ்சு நாட்டுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலுள்ள ஜூரா மலைகள் சார்ந்த, மணிச் சுண்ணக்கல் அடுக்குச் சார்ந்த.
ADVERTISEMENTS
Jurisconsultn. சட்டம் படித்தவர், சட்ட அஜீஞர், சட்ட வல்லுநர்.
Jurisdictionn. சட்ட ஆட்சி, சட்ட அதிகாரம், நீதியின் செயலாட்சி, சட்ட மேலுரிமை, சட்ட ஆட்சி எல்லை, சட்ட ஆட்சிப் பரப்பு, அதிகார எல்லை, விசாரணை அதிகாரம்.
Jurisprudencen. சட்ட இயல், மனித சமுதாயச் சட்டம் பற்ஜீய நூல், சட்டத்துறை மெய்விளக்க இயல், சட்டத்துறைக் கோட்பாடு, சட்டத்துறைத் திறமை.
ADVERTISEMENTS
Jurisprudentn. சட்ட வல்லுநர், (பெ.) சட்ட அஜீவார்ந்த.
Jurisprudentiala. சட்ட இயல் சார்ந்த.
Juristn. சட்ட வல்லுநர், சட்ட அஜீஞர், சட்டங்கள் பற்ஜீ எழுதுபவர், சட்ட மாணவர், சட்டத்துறைப் பட்டதாரி.
ADVERTISEMENTS
Jury-mastn. ஒடிந்துபோன அல்லது கெட்டுப்போன பாய்மரத்துக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் தற்காலிகப் பாய்மரம்.
ADVERTISEMENTS