தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Jussive | a. வியங்கோளான, கட்டளை காட்டுகிற. | |
Just | a. நடத்தை வகையில் நேர்மையான, முறைதவறாத, கொடை-தீர்ப்பு முதலியவற்ஜீன் வகையில் நடுநிலை கோடாத, உரிமை வகையில் நியாயமான, நேரிய, அளவு வகையில் சரியான, பரிசு வகையில் பெறுந்தகுதியுடைய, கருத்து வகையில் நல்ல ஆதாரமுடைய, உணர்ச்சி வகையில் ஒப்புரவார்ந்த, (வினையடை) சரி | |
Justice | n. நேர்மை, முறைமை, நீதி,முறைதவறா நடத்தை, நடுநிலை, ஒருசார்பின்மை, ஒப்புரவு, நேரிய செயலாட்சி, உரிமை காப்பதில் அதிகாரம் செலுத்துதல், நீதிமன்ற நடவடிக்கைத் துறை, உயர்நீதிமன்ற நீதிபதி, குற்றநடுவர். | |
ADVERTISEMENTS
| ||
Justiciable | n. மற்றொருவருடைய விசாரணை அதிகாரத்துக்கு உட்பட்டவர், (பெ.) நீதிமன்ற விசாரணைக்குட்பட்ட. | |
Justiciar | n. பிரிட்டனில் நார்மன் அரசர்கள் காலத்திலும் அவர்களுக்குப் பின்னர் 13-ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட அரசர்கள் காலத்திலும் இருந்த முதன்மையான அரசியல்-நீதித்தலைமை அலுவலர். | |
Justiciary | n. நீதித்துறையாட்சி செலுத்துபவர், (பெ.) நீதித் துறை ஆட்சிமுறை பற்ஜீய. | |
ADVERTISEMENTS
| ||
Justifiable | a. நேர்மையென எண்பிக்கப்படத்தக்க, சரியென ஆதரிக்கப்படத்தக்க. | |
Justification | n. எண்பிப்பு, சரியென நிறுவுவகை, உரிமை மெய்ப்பிப்பு, நேர்மை எனக் காட்டுதற்குரிய அடிப்படை நியாயம், பாவமன்னிப்பு, உரிமைக்காப்பு விளக்கம், போதிய காரணமிருக்கிறதென்னும் வாதம். | |
Justified | இருபுற ஒழுங்கு | |
ADVERTISEMENTS
| ||
Justify | v. எண்பி, நிறுவு, நேர்மையென விளக்கு, சரியெனக் காட்டு, உரிமை மெய்ப்பி, உரிமைக்கு ஆதரவஷீ, நிகழ்ச்சிகள் வகையில் சரியானவையெனச் சொல்லத்தக்கவையாயிரு, நடத்தை-உரிமை முதலியவற்ஜீன் வகையில் போதிய காரணங்கள் காட்டு, கமய சித்தாந்தத்துறையில் குற்றம் அல்லது பஸீயை மன்னித்து விடு, இறையருஷீன் பாற்படுத்துக் கழுவாய் செய்துவிடு, அச்சுத்துறையில் வரியைச் சரிக்கட்டு. |