தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Lavish | n. நிறைவு, (பெ.)வரையாது கொடுக்கிற, மட்டுமிஞ்சிச் செலவிடுகிற, ஏராளமான விளைவைத் தருகிற, தாராளமான, ஊதாரித்தனமான, அளவு மீறிச் செலவிடுகிற, (வினை) தாராளமாகக் கொடு, மட்டுமீறிச் செலவிடு. | |
Lawk, lawks | (பேவ.) வியப்பிடைச் சொல். | |
Lawless | a. சட்ட ஆட்சியற்ற, சட்டச் செயலாட்சியில்லாத, அமைதியற்ற, குழப்பமிக்க, சட்டமீறிய, சட்டத்திற்குக் கீழ்ப்படியாத, சட்டத்துக்குக் கட்டுப்படாத, கட்டுப்பாடில்லாத, ஒழுங்கு மதியாத, ஒழுக்க வரம்பற்ற, வரம்புமீறிய நடையுடைய, மனம்போனபடி நடக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Lawn-sprinkler | n. பூவாளிப் பொறி, புல் தோட்டத்தில் நீர்தௌதக்கும் சுழற் குழாய்ப்பொறி. | |
Law-stationer | n. வழக்குரைஞர்களுக்குத் தேவையான தாள் முதலியவற்றை விற்பவர், பெரிய எழுத்தில் எழுத வேண்டிய வழக்குப்பத்திரங்களை மேற்கொள்பவர். | |
Lawsuit | n. உரிமைக்கோரிக்கை வழக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Layers | n. pl. வயலில் சிதறலாக வளர்ச்சிக் குறைவினால் படிந்து கிடக்கும் பயிர்ப்பகுதிகள். | |
Layer-stool | n. நாற்றுமுளைகள் தோற்றுவிக்கப்படும் வேர். | |
Laystall | n. குப்பைமேடு, குப்பை கூளக் குவியல். | |
ADVERTISEMENTS
| ||
Lazarus | n. இரவலர், பஞ்சை, ஏழை. |