தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Largess, largesse | தாராளமான மகிழ்ச்சி நன்கொடை, வள்ளன்மை மிக்க ஈகை. | |
Larkspur | n. குதிமுள் போன்ற புல்லிவட்டமுள்ள செடிவகை. | |
Laryngitis | n. குரல்வளை அழற்சி. | |
ADVERTISEMENTS
| ||
Laryngoscope | n. குரல்வளையைக் கூர்ந்து நோக்குவதற்குப் பயன்படும் துணைக்கருவித் தொகுதி. | |
Lascar | n. (இ) கப்பலோட்டி, கூடார உயைழர். | |
Lascivious | a. சிற்றின்பச் சார்பு மிகுதியுடைய, காமமிக்க, சிற்றின்பந் தூண்டுகின்ற. | |
ADVERTISEMENTS
| ||
Laser printer | ஔதயச்சுப்பொறி | |
Laser printing | ஔதயச்சு | |
Lash | n. கசையடி, தோல்வார்ச் சுடக்கு, சாட்டைபோன்ற தொய்வான பொருளாலடிக்கும் அடி, சுளீர் வீச்சு, சுளீர்ச்சுடக்கீடு, கசையின் வார், கசைமுனை, சாட்டை, கசையடித்தண்டனை, வசையடி, வசைத்தாக்குதல், (வினை) கசையாலடி, வாரால் அடி, வாலால் அடி, சடாரென்றடி, பாய்ந்தூற்று, விசையுடன் கொட்டு, தாக்குவிசையுடன் அடி, அடி, எற்று, உதை, மோது, கண்டி திட்டு, வசைமொழியால் தாக்கு, வன்சொல் வீசு, சாட்டையாலடித்துத் தூண்டு, அடித்துத் தூண்டுதலளி. | |
ADVERTISEMENTS
| ||
Lasher | n. கசையாலடிப்பவர், மோதுவது, அணை, அணையின்மீது ஓடும் நீர், அணையின் கீழுள்ள சிறு குட்டை. |