தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Landing-stage | n. பிரயாணிகள் இறங்கவும் சரக்குகளை இறக்கவும் பயன்படும் மிதவை மேடை. | |
Landing-string | n. கப்பல் விமானம் இறங்கத்தக்க கரடுமுரடான நீண்ட இடுக்கான இடம். | |
Landlaws, | நிலச்சட்டம், நிலச்சொத்துரிமைச் சட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Landless | a. நிலமற்ற. | |
Landlordism | n. பண்ணை மேலாட்சிமுறை, பண்ணை மேலாட்சிமுறை ஆதரவுக் கோட்பாடு. | |
Landscape | n. இயற்கை நிலக்காட்சி, இயற்கைக்காட்சி வனப்புடைய சூழ்நிலம், இயற்கைக்காட்சி ஓவியம். | |
ADVERTISEMENTS
| ||
Landscape-gardener | n. இயற்கைக்காட்சிப் படத்தின் வனப்பமையத் தோட்டத்தை அமைக்குந் தோட்டக்காரர். | |
Landscape-gardening | n. இயற்கைக்காட்சிப் படத்தின் வனப்புடைய தோட்ட அமைப்பு. | |
Landscape-marble | n. மரம்போன்ற குறிகளுள்ள சலவைக்கல் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Landscape-painter | n. இயற்கைக்காட்சிப் படஓவியர். |