தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Laissez-faire | n. அரசியற் கட்டுப்பாடற்ற வாணிகக் கோட்பாடு, தன்னிச்சை வாணிகக் கொள்கை. | |
Lamasery | n. திபேத்திய மங்கோலிய புத்தசமயத் துறவிகளின் மடம். | |
Lambaste | v. நையப்புடை, அடித்துத்தண்டனை செய், அடி. | |
ADVERTISEMENTS
| ||
Lambdacism | n. ரகரத்தை லகரம்போல ஒலித்தல், லகரத்தைத் தவறாக ஒலித்தல், லகர ஔதயுடைய சொற்களைக் கழிமிகையாகப் பயன்படுத்துதல். | |
Lambs-fry | n. விதையடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் விதைப்பகுதி இறைச்சி. | |
Lambs-tails | n. கம்பளியோடுகூடிய ஆட்டுக்குட்டித்தோல், பதனிடப்பட்ட ஆட்டுக்குட்டித்தோல். | |
ADVERTISEMENTS
| ||
Lambs-wool, n., | காலுறை செய்தற்குப் பயன்படும் ஆட்டுக்குட்டியின் கம்பளி. | |
Lammas | n. ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாள், அறுவடைத் திருநாள். | |
Lampas | n. குதிரைவாயின் மேலண்ணத்தில் வீக்கம் உண்டு பண்ணும்ம நோய் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Lampas | n. முன்பு சீனாவிலிருந்து வந்த பூப்போட்ட பட்டுத் துணி வகை. |